சாரங்கம்

cāraṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாரங்கம்)
2.
வில்; விஷ்ணுவின் வில்; சார்ங்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாரங்கம்)
3.
வானம்பாடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாரங்கம்)
4.
பாடும் பறவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாரங்கம்)
5.
வண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாரங்கம்)
6.
ஓர் இராகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாரங்கம்)
7.
வீணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாரங்கம்)
8.
குறிஞ்சா செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாரங்கம்)
9.
சாதகப்பறவை, தாமரை, மயில், விஷ்ணுவில்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 175)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nnc8ap8t/

தமிழ்
“சாரங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nnc8ap8t/
APA
Oliyon Research. (2026). சாரங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nnc8ap8t/
MLA
"சாரங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nnc8ap8t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment