புளுகு
puḷuku
பொருள்கள் · Senses
1.
பொய், கற்பனை
— lie, fabrication,concoction
2.
பொய் சொல்
அவருக்குப் பொய்யும் புளுகும் பிடிக்காது (He does not like lies and fabrications)அவன் புளுகுகிறான் (He is lying)அவன் புளுகு மூட்டை (He is a bag of lies)அவன் ஒரு அண்டப்புளுகன் (He is an extreme liar)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nmx7yk8t/
தமிழ்“புளுகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nmx7yk8t/APA
Oliyon Research. (2026). புளுகு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nmx7yk8t/MLA
"புளுகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nmx7yk8t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment