மேற்கொள்ளுதல்

mēṟkoḷḷutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேலேறுதல்
பரிமேற்கொண்ட பாண்டியனார் ( 36, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேற்கொள்ளுதல்)
2.
மேம்படுதல்
அவனை நான் மேற்கொண்டு விட்டேன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேற்கொள்ளுதல்)
3.
பிரதிஞ்ஞைசெய்தல்
பிரபஞ்சம் உற்பத்தி திதிநாச முடைத்தென மேற்கொண்டது (1, பக். 43)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேற்கொள்ளுதல்)
4.
ஏற்றுக்கொள்ளுதல்
அந்தக் கொள்கையை அவன் மேற்கொண்டவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேற்கொள்ளுதல்)
5.
முயலுதல்
அவமதனை யஃதிலார் மேற்கொள்வது ( 262)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேற்கொள்ளுதல்)
6.
பொறுப்புவகித்தல்
அரசியலை மேற்கொண்டான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேற்கொள்ளுதல்)
7.
வஞ்சினமுரைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேற்கொள்ளுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nms53sce/

தமிழ்
“மேற்கொள்ளுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nms53sce/
APA
Oliyon Research. (2026). மேற்கொள்ளுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nms53sce/
MLA
"மேற்கொள்ளுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nms53sce/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment