மாலிப்டினம்

mālipṭiṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 42. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாலிப்டினம்)
2.
கடின வெண்ணிற உலோகம். இயற்கையில் மாலிப்டினைட்டு, உல்பனைட்டு என்னும் தாதுவாகக் கிடைத்தல். உலோகக்கலவைகள் செய்யவும் மின்விளக்கு இழைகள் செய்யவும் பயன்படுதல் — molybdenum
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 275)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nkxhk4vr/

தமிழ்
“மாலிப்டினம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nkxhk4vr/
APA
Oliyon Research. (2026). மாலிப்டினம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nkxhk4vr/
MLA
"மாலிப்டினம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nkxhk4vr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment