முன்குறித்த எழுத்து முகப்பு

muṉkuṟitta eḻuttu mukappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயனாளரினால் வேறெதுவும் குறித்துரைக்கப்பட்டிராவிடில், அச்சடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அச்செழுத்து முகப்பு மற்றும் வடிவளவு. — default font
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 414)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nkere65m/

தமிழ்
“முன்குறித்த எழுத்து முகப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nkere65m/
APA
Oliyon Research. (2026). முன்குறித்த எழுத்து முகப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nkere65m/
MLA
"முன்குறித்த எழுத்து முகப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nkere65m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment