விண்கதிர்கள்
viṇkatirkaḷ
பொருள்கள் · Senses
1.
விண்வெளியிலிருந்து தோன்றும் கதிர்கள். குறிப்பிடத்தக்க மாற்றங்களை உடலில் உண்டாக்குபவை. இவற்றைச் செயற்கைக் கோள்கள் நன்கு ஆராய்ந்தள்ளன. இவை வானவெளிப்பயணத்திற்குத் தடையாக இருப்பவை. முழுமை யாக ஆராயப்படாத கதிர்களாகவே இன்னும் உள்ளன
— cosmic rays
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/njuwb97y/
தமிழ்“விண்கதிர்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njuwb97y/APA
Oliyon Research. (2026). விண்கதிர்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/njuwb97y/MLA
"விண்கதிர்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njuwb97y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment