நாடா ஒலிப்பதிவுக் கருவி

nāṭā olippativuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு மின்ணுவியல் ஒலிப்பதிவுக் கருவி. இதில் ஒலிச் சமிக்ஞைகள், மின்னியல் சமிக்ஞைகளாக மாற்றப்படு கின்றன. இந்த மின்னியல் சமிக்ஞைகள், ஒரு தனிவகை நாடாவில் ஒரு காந்தத்தோரணியாகப் பதிவாகின்றன — tap recorder
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 611)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/njmzgnnu/

தமிழ்
“நாடா ஒலிப்பதிவுக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njmzgnnu/
APA
Oliyon Research. (2026). நாடா ஒலிப்பதிவுக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/njmzgnnu/
MLA
"நாடா ஒலிப்பதிவுக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njmzgnnu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment