அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலங்களுள் ஒன்று. இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நகுலேசுவரம் என்னும் தலம் இத்தலமாகக் கருதப்படுகிறது. இது கீரிமலைச் சரிவில் அமைந்துள்ளது. போர்த்துகீசியரால் பாழ்பட்ட இத்தலம் கி.பி. 1850–இல் திருப்பணி செய்யப் பெற்றது.ரா.கி.