உயிரி வேதி வகைப்பாட்டியல்

uyiri vēti vakaippāṭṭiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரி வேதிப் பண்புகள் அடிப்படையில் பாகுபாடு செய்தல். மரப்பால் அடிப்படையில் தாவரக் குடும்பத்தின் இரு பெரும் பிரிவுகளாகிய ஆஸ்டிராய்டி சிக்கோரியய்டி ஆகிய இரண்டும் பிரிக்கப்பட்டிருத்தல். பா. taxonomy ஒ. numerical taxonomy — biochemical taxonomy
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 51)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nhtepgjk/

தமிழ்
“உயிரி வேதி வகைப்பாட்டியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhtepgjk/
APA
Oliyon Research. (2026). உயிரி வேதி வகைப்பாட்டியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nhtepgjk/
MLA
"உயிரி வேதி வகைப்பாட்டியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhtepgjk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment