தாண்டவராய முதலியார்
tāṇṭavarāya mutaliyār
பொருள்கள் · Senses
1.
இவர் பஞ்சதந்திரக் கதையினை உரைநடையில் எழுதியவர். இவரது நடையில் ஒரு தந்திரத்தைப் படித்து அடுத்த தந்திரத்தை வாசிக்கத் தொடங்கும் போது முன்னைய நடையினைவிடச் சிறிது தரம் உயர்ந்து காணப்படுதலை அறியலாம். இவர் சிறுவர்கட்காக இலக்கண வினாவிடை, கதாமஞ்சரி என்னும் நூற்களையும் எழுதியுள்ளார். கி. பி. 19 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ngqt6fts/
தமிழ்“தாண்டவராய முதலியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ngqt6fts/APA
Oliyon Research. (2026). தாண்டவராய முதலியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ngqt6fts/MLA
"தாண்டவராய முதலியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ngqt6fts/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment