எச்டிஎம்எல் இலக்கணம்

ecṭiemel ilakkaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இச்சொல்லின் விரிவு Hyper Text Markup Language என்பதாகும். மீப்பாடக் குறிமொழி. மீபாகுமொ. இது ஒர் ஆவணத்தின் அடக்கப்பொருள். இந்த ஆவணம் பாடம், படம் முதலியவற்றால் பிற ஆவணங்களோடு இணைப்பு கொள் வது. இது ஒருமொழி ஆவணத்துடன் தொடர்புள்ள படங்களையும் மீப்பாடத்தையும் காட்டுவது எப்படி, உலகளாவிய இடையத்தில் உள்ள ஏனைய ஆவணங்களோடு இணைப்புகளை உண்டாக்குவது எப்படி என்பதை இது மேய்விக்கு அறிவுறுத்தும். ஆவணங்களைக் கவர்ச்சியாகக் காட்டவும் உதவுவது — HTML, definition of
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 119)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ngcza387/

தமிழ்
“எச்டிஎம்எல் இலக்கணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ngcza387/
APA
Oliyon Research. (2026). எச்டிஎம்எல் இலக்கணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ngcza387/
MLA
"எச்டிஎம்எல் இலக்கணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ngcza387/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment