நுண்மாண் நுழைபுலம்

nuṇmāṇ nuḻaipulam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்மையோடு பொருந்திய அறிவு — perspicacity
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுண்மாண் நுழைபுலம்)
2.
நூல்களில் புகுந்து நுணித்தகன்று அறியும் கூரிய அறிவு, (குறள் 407).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 161)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nfw7r6nh/

தமிழ்
“நுண்மாண் நுழைபுலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nfw7r6nh/
APA
Oliyon Research. (2026). நுண்மாண் நுழைபுலம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nfw7r6nh/
MLA
"நுண்மாண் நுழைபுலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nfw7r6nh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment