துண்டாக்க முகவரியிடல் கட்டுமானம்

tuṇṭākka mukavariyiṭal kaṭṭumāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இன்டெல் 80x86 செயலிகளில் பயன்படுத்தப்படும் ஒரு நினைவக-அணுகு நுட்பம். இக்கட்டுமானத்தில் நினைவகம் 64 கேபி கொண்ட துண்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. நினைவக இருப்பிடங்கள் 16 துண்மி (பிட்) கொண்ட முகவரியால் குறிக்கப்படுகின்றன. 32 துண்மி முகவரித் திட்டம் மூலம் 4 ஜிபி நினைவகத்திலுள்ள துண்டங்களைக் கையாள முடியும் — segmented addressing architecture
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 407)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nfsafpxq/

தமிழ்
“துண்டாக்க முகவரியிடல் கட்டுமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nfsafpxq/
APA
Oliyon Research. (2026). துண்டாக்க முகவரியிடல் கட்டுமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nfsafpxq/
MLA
"துண்டாக்க முகவரியிடல் கட்டுமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nfsafpxq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment