இரைப்பைச் சுரப்புப் புரதம்

iraippaic curappup puratam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரைப்பைக்குள் உணவு சென்றதும் சுரக்கும் ஒரு வகை இயக்குநீர் (ஹார்மோன்) இது இரைப்பை நீர் மேலும் சுரப்பதற்கு வழி செய்கிறது — gastrin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 488)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/neybhd72/

தமிழ்
“இரைப்பைச் சுரப்புப் புரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/neybhd72/
APA
Oliyon Research. (2026). இரைப்பைச் சுரப்புப் புரதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/neybhd72/
MLA
"இரைப்பைச் சுரப்புப் புரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/neybhd72/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment