அம்மானை

ammāṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாய். (நாலடியார். 14.) — mother; lady, mistress; a girls' game with balls -> ammAn2ai ; balls used in the game
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்மானை)
2.
தலைவி. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் (திவ். திருப்பா. 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்மானை)
3.
அம்மனை தங் கையிற் கொண்டு (சிலப்பதிகாரம். 29, அம்மானைவரி, 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்மானை)
4.
அம்மனை யாடுங் கருவி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்மானை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ne47ahn9/

தமிழ்
“அம்மானை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ne47ahn9/
APA
Oliyon Research. (2026). அம்மானை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ne47ahn9/
MLA
"அம்மானை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ne47ahn9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment