தேமான்

tēmāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைத்தானின் ஏவலாட்களில் ஒருவன். நேரப்பகிர்வை ஆதரிக்கும் UNIX என்ற செயற்பாட்டுப் பொறியமைவையும் குறிக்கும். இது, பொறியமைவில் நிகழ்வுகள் நிகழ்வதற்கும், அதற்குப் பதிலாகக் காத்துக் கொண்டிருக் கும் ஏவலாள் போன்ற ஒரு செயல்முமுறையாகும். HTTP, NCSA httpd, CERN httpd, Ipd , ftpd ஆகியவை இதில் அடங்கும். "Daemon" என்பதை , "Demon" என்றும் உச்சரிப்பர். ஆனால் தொழில்நுட்ப வல்லுநர்கள் "Daemon" என்ற உச்சரிப்பையே விரும்புகின்றனர் — daemon
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 371)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ne2dxptv/

தமிழ்
“தேமான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ne2dxptv/
APA
Oliyon Research. (2026). தேமான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ne2dxptv/
MLA
"தேமான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ne2dxptv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment