கணு

kaṇu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூங்கில், கரும்பு முதலியவற்றின் துண்டுப்பகுதிகள் ஒன்றோடொன்று இணைவதுபோலக் காணப்படும் வரையுள்ள பகுதி/கண் — joint of a bamboo, cane, etc, node of a tree, knuckle; joint of the spine; vertebra, tubercle of a bone, bamboo, (physics) - antinode
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணு)
2.
மரம் முதலியவற்றின் கணு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணு)
3.
கைவிரல், முதுகுத்தண்டு போன்ற உறுப்புகளில் காணப்படும் இணைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணு)
4.
எலும்புக் கணு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணு)
5.
மூங்கில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணு)
6.
(இயற்பியல்) - இடப்பெயர்ச்சி சுழியாகும் புள்ளிகள் கணுக்கள் என்றும் இடப்பெயர்ச்சி பெருமமாகும் புள்ளிகள் எதிர்க்கணுக்கள் என்றும் கூறப்படும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணு)
7.
மூட்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 107)
8.
1. நிலையான அலைக் கோலத்தில் அதிர்வு குறைவாக இருக்கும் புள்ளி. ஒ. antinode. 2. தண்டில் இலை இணைந்துள்ள இடம், உப்பி இருக்கும். (ப.து) — node
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 294)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ncs3u8fj/

தமிழ்
“கணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ncs3u8fj/
APA
Oliyon Research. (2026). கணு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ncs3u8fj/
MLA
"கணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ncs3u8fj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment