பட்டுச்சாமி ஓதுவார்

paṭṭuccāmi ōtuvār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் வித்துவான் பட்டம் பெற்றவர். பள்ளிக்கூட மாணவர்கட்கு நூல் எழுதுபவர். இவர் திருப்னந்தாள் திருமடத்தின் கட்டளை பெற்று, கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகிய புராணங்களை உரைநடைப் படுத்தி எழுதியவர். சைவத் திருமுறைகளையும் ௸ திருமடத்தின் உத்தரவுப்படி பதிப்பித்தவர். கந்தர் கலிவெண்பாவிற்கு உரை எழுதியவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 644)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ncphw7gj/

தமிழ்
“பட்டுச்சாமி ஓதுவார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ncphw7gj/
APA
Oliyon Research. (2026). பட்டுச்சாமி ஓதுவார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ncphw7gj/
MLA
"பட்டுச்சாமி ஓதுவார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ncphw7gj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment