பைங்கொடி
paiṅkoṭi
பொருள்கள் · Senses
1.
பசுமையான கொடி, பசுங்கொடி
2.
பெண்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே (குற்றாலக் குறவஞ்சி)
3.
பச்சிலைக் கொடி வகை
பைங்கொடி நறைக்காய் (திருமுரு. 190)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nbr8ubet/
தமிழ்“பைங்கொடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nbr8ubet/APA
Oliyon Research. (2026). பைங்கொடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nbr8ubet/MLA
"பைங்கொடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nbr8ubet/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment