அழுத்தமானி

aḻuttamāṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரவம் அல்லது வாயுவின் அழுத்தத்தை அளவிடும் கருவி — manometer
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 664)
2.
அழுத்தத்தை தோலுணரும் கூருணர்வை அளக்கும் கருவி — piesimeter
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 854)
3.
கண் உள் அழுத்தம் போன்ற கண் ணுக்குள் உள்ள நீரின் அழுத்தத்தை அளத்தல், தொனியின் அலை வெண்களை அளத்தல் — tonometry
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1093)
4.
பாய் மங்கள் அல்லது திரவங்கள் மீதான அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு அளவு கருவி — piezometer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 483)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nbbesvfk/

தமிழ்
“அழுத்தமானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nbbesvfk/
APA
Oliyon Research. (2026). அழுத்தமானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nbbesvfk/
MLA
"அழுத்தமானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nbbesvfk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment