தனஞ்சயன்

taṉañcayaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருச்சுனன், தனஞ்செயன்
தட்டுடைப் பொலிந்ததிண்டேர் தனஞ்சயன்போல வேறி (சீவக. 767).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனஞ்சயன்)
2.
அக்கினி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனஞ்சயன்)
3.
தசவாயுக்களுள் உயிர் நீங்கிய சவத்தையும் விடாது சிறுதுநேரம் பற்றிநின்று பின் வெளியேரும் வாயு
தனஞ்சயன் பிராணன்போனபின்னும் உடம்பை விடாதேநின்று . . .உச்சந்தலையில் . . . வெடித்துப் போமென் றறிக(சிலப். 3, 26, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனஞ்சயன்)
4.
தீ, ஒரு வாயு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 213)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nb75nu9e/

தமிழ்
“தனஞ்சயன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nb75nu9e/
APA
Oliyon Research. (2026). தனஞ்சயன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nb75nu9e/
MLA
"தனஞ்சயன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nb75nu9e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment