பூரிதமாக்குதல்

pūritamākkutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்த அளவு அதிகமாக ஈர்க்கும்படி செய்யமுடியுமோ அந்த அளவுக்கு அதிகமாக ஈர்க்கும்படி செய்தல். ஒரு வட்டில் அனைத்துத் தடங்களும் நிரப்பப்பட்டிருந் தால் அது பூரிதமாக்கப்பட்டுவிட்டது என்று பொருள். — Saturate
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: திகட்டுதல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1280)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nam243ks/

தமிழ்
“பூரிதமாக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nam243ks/
APA
Oliyon Research. (2026). பூரிதமாக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nam243ks/
MLA
"பூரிதமாக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nam243ks/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment