சிருங்கேரி மடாதிபதி சங்கராச்சாரிய சுவாமிகளால் இயற்றப்பட்டது. மனிதப் பிறவியின் மேன்மையைக் கூறும் தத்துவ நூலாகிய இது 9 இயல்களைக் கொண்டது. சாத்திர நியதிகளை எல்லா மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. பி.தெ.