படை

paṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
படையியங் கரவம் ( பொ. 58).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
2.
போர்ப் படைகள் ---ஓர் அரசின் பாதுகாப்புக்குத்தேவையான ஆறுவகைப் படைகள்...மூலப்படை, கூலிப்படை,நாட்டுப்படை, காட்டுப்படை,துணைபடை,பகைப்படை..
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
3.
பரிவாரம்...ஒருவரின் உற்றார் உறவினர்களும், வேண்டியவர்களும்
அவன் படைகளுக்கு யார் போட்டுமுடியும்?
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
4.
ஆய்தம் (பொது)
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ( 828).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
5.
கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
6.
சாதனம்
செல்வத்தைத் தேய்க்கும் படை ( 555).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
7.
இரத்தினத்திரயம்
படை மூன்றும் ( 2813).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
8.
முசுண்டி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
9.
கலப்பை () படை யுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு
படை யுழ வெழுந்த பொன்னும் ( நாட்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
10.
குதிரைக்கலனை
பசும்படை தரீஇ () 492).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
11.
யானைச்சூல்
படைநவின்ற பல்களிறும் ( 9, 26).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
12.
போர் (((சது.}})
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
13.
கல் முதலியவற்றின் அடுக்கு.
படையமை யிட்டிகை (இலாவாண. 5, 41).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
14.
செதிள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
15.
சமமாய்ப் பரப்புகை
படையமைத் தியற்றிய மடையணிப் பள்ளியுள் ( உஞ்சைக். 43, 186-7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
16.
படுக்கை ()
படையகத்தோங்கிய பல் பூஞ் சேக்கை ( உஞ்சைக். 33, 107).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
17.
நித்திரை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
18.
மேகப்பற்று என்னும் சரும நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)
19.
தோற்றுவி; உளதாக்கு
வரலாற்று சாதனை படைத்தனர்(Created historic victory), இறைவன் உலகை படைத்தான்(God created world)
மூலம் · source: தமிழ் விக்சனரி (படை)

தொகுதிகள் · Categories: கருவிகள், பொருட்கள், நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n974eyuz/

தமிழ்
“படை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n974eyuz/
APA
Oliyon Research. (2026). படை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n974eyuz/
MLA
"படை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n974eyuz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment