மதுரைக்கணக்காயனார்
maturaikkaṇakkāyaṉār
பொருள்கள் · Senses
1.
நக்கீரனார் தந்தையான புலவர் ( 1, பக். 8.)
2.
இவர் மதுரைவாசி. வேளாப் பார்ப்பனர் குடியினர். ஆசிரியர் தொழிலை மேற்கொண்டவர். நக்கீரரைத் திருமகனாராகப் பெறும் பேறு பெற்றவர். அகத்தில் 3, நற்றிணையில் 1, புறத்தில் 1, ஆக 5 பாடல்கள் உள. கடைச்சங்க காலத்தவர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n8wwcr3h/
தமிழ்“மதுரைக்கணக்காயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n8wwcr3h/APA
Oliyon Research. (2026). மதுரைக்கணக்காயனார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n8wwcr3h/MLA
"மதுரைக்கணக்காயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n8wwcr3h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment