விடங்கம்
viṭaṅkam
பொருள்கள் · Senses
1.
வீட்டின் முகடு (பிங்கல நிகண்டு)
2.
சிறிய லிங்கம்
சோதி விடங்கமே யாயினும் . . . மேவினான் (திருவாரூ. 26).
3.
அழகு
4.
ஆண்மை
5.
கொடுங்கை, முகடு, இயற்கை லிங்கம், நல்லுருவம், வீதிக்கொடி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n8fgp7y2/
தமிழ்“விடங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n8fgp7y2/APA
Oliyon Research. (2026). விடங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n8fgp7y2/MLA
"விடங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n8fgp7y2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment