கண்ணஞ்சேந்தனார்

kaṇṇañcēntaṉār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கண்ணன்+சேந்தனார்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணஞ்சேந்தனார்)
2.
கண்ணன் என்பவரது மகனான சேந்தனார் என்பது இச்சொல்லிற்கான விரிவு...பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் ஒன்றான திணைமொழியைம்பது என்னும் நூலை இயற்றியப் புலவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணஞ்சேந்தனார்)
3.
கடைச்சங்க காலத்தவர். இவரது தந்தையார் சாத்தந்தை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 575)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n87gbdwb/

தமிழ்
“கண்ணஞ்சேந்தனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n87gbdwb/
APA
Oliyon Research. (2026). கண்ணஞ்சேந்தனார். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/n87gbdwb/
MLA
"கண்ணஞ்சேந்தனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n87gbdwb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment