சில்லை

cillai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இழிவு — shame, disgrace, fish-eating bird
மூலம் · source: தமிழ் விக்சனரி (சில்லை)
2.
சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென (சிலப்ப)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சில்லை)
3.
மீனைக் கொதித் தின்னும் பறவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சில்லை)
4.
எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும் (மணிமேகலை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சில்லை)

தொகுதிகள் · Categories: பறவைகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n7rpk35d/

தமிழ்
“சில்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n7rpk35d/
APA
Oliyon Research. (2026). சில்லை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n7rpk35d/
MLA
"சில்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n7rpk35d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment