புண்ணியம்
puṇṇiyam
பொருள்கள் · Senses
1.
நல்வினைப் பலன்
— reward for virtuous deeds
2.
நல்ல செயல்களுக்குக் கிடைக்கும் பலன்
3.
எதிர்கொளல், பணிதல், பீடத்தில் அமர்த்தல், பாதம்
4.
நல்வினை, அற வினை. சிவனை நோக்கிச் செய்யப்படுவது சிவபுண்ணியம் அல்லது பதி புண்ணியம். உயிர்கள் முதலியவறறை நோக்கிச் செய்யப்படுவது பசு புண்னியம். புண்ணியம், தவம் என்பவை ஒரு பொருட் சொற்கள். ஆகவே, ஞானத்தைக் கொடுக்கக்கூடிய தவங்கள் பதிபுண்ணியமாகிய சிவ புண்ணியமே. புண்ணியம் தமிழில் அறம் எனப்படும் தானம், கல்வி, தவம், ஒழுக்கம் என இது நால்வகை.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n7auxh9c/
தமிழ்“புண்ணியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n7auxh9c/APA
Oliyon Research. (2026). புண்ணியம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/n7auxh9c/MLA
"புண்ணியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n7auxh9c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment