பனி

paṉi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மஞ்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பனி)
2.
துன்பம், குளிர், சொல், அச்சம், நடுக்கம், பயம், நோய், நீர்த்துளி, இனிமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 281)
3.
நீர், (குறள் 1232).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 169)
4.
நீர் சொரியும், (குறள் 1232).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 169)
5.
காற்று வெப்பநிலை நீரின் உறைநிலைக்குக் கீழ் இருக்கும்போது, காற்று, நீராவி, படிகமாக உறைகிறது. இதுவே பனி ஒ. Smog, dew — snow
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 398)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n7a6haau/

தமிழ்
“பனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n7a6haau/
APA
Oliyon Research. (2026). பனி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n7a6haau/
MLA
"பனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n7a6haau/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment