குடுகுடுப்பை

kuṭukuṭuppai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குடுகுடு' என்று ஒலிக்கும் பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடுகுடுப்பை)
2.
குடுகுடுப்பாண்டி ஆட்டி ஒலிக்கும் சிறிய உடுக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடுகுடுப்பை)
3.
எப்பொழுதும் அவசரப் படுபவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடுகுடுப்பை)
4.
கஞ்சாக்குடுக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடுகுடுப்பை)
5.
வறட்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடுகுடுப்பை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n6nef8vt/

தமிழ்
“குடுகுடுப்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n6nef8vt/
APA
Oliyon Research. (2026). குடுகுடுப்பை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n6nef8vt/
MLA
"குடுகுடுப்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n6nef8vt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment