முந்து

muntu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முற்காலம்
முந்துறை சனகனாதி ( மேரூப். 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முந்து)
2.
ஆதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முந்து)
3.
முன்பு
முந்துநடுவு முடிவு மாகிய . . . சேவடியானை ( 18, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முந்து)
4.
முன்னே வந்து, (குறள் 380); முன்னமே, (குறள் 603); முன்னே சென்று, (குறள் 715, 1023).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 188)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n6dn5aa2/

தமிழ்
“முந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n6dn5aa2/
APA
Oliyon Research. (2026). முந்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n6dn5aa2/
MLA
"முந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n6dn5aa2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment