தமிழ் நாவலர் சரிதை

tamiḻ nāvalar caritai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இஃது ஒரு சிறந்த நூல். புலவர்கள் சிலரைப் பற்றியும், சில நூல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளுதற்குரிய அரிய குறிப்புக்களைக் கொண்ட நூல். இந்நூலைத் தொகுத்தவரைப் பற்றி அறிதற்கு இல்லை. என்றாலும் திரு. கனகசுந்தரம் பிள்ளை என்பவர் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இந்நூலில் 18-ஆம் நூற்றாண்டு வரையில் இருந்த புலவர் வரலாற்றுக் குறிப்புக்களை உணரலாம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 503)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n5nz9hf2/

தமிழ்
“தமிழ் நாவலர் சரிதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n5nz9hf2/
APA
Oliyon Research. (2026). தமிழ் நாவலர் சரிதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n5nz9hf2/
MLA
"தமிழ் நாவலர் சரிதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n5nz9hf2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment