திண்ணன்

tiṇṇaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலிமை உள்ளவன்; வலியன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திண்ணன்)
2.
கண்ணப்ப நாயனார்க்கு அவர் பெற்றோரிட்ட பெயர்
உரிமைப்பேருந் திண்ணனென் றியம்பு மென்ன(பெரியபு. கண்ண. 17).
மூலம் · source: தமிழ் விக்சனரி (திண்ணன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n558vk7r/

தமிழ்
“திண்ணன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n558vk7r/
APA
Oliyon Research. (2026). திண்ணன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n558vk7r/
MLA
"திண்ணன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n558vk7r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment