அரசநண்டு

aracanaṇṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்மை நண்டன்று. தொடக்க காலக் கணுக்காலி, புழுக்களையும் நத்தைகளையும் உணவாகக் கொள்வது. ஆழமற்ற நீர்நிலைகளில் வாழ்வது — kingcrab
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 233)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n22g6w6r/

தமிழ்
“அரசநண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n22g6w6r/
APA
Oliyon Research. (2026). அரசநண்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n22g6w6r/
MLA
"அரசநண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n22g6w6r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment