பாதுகாப்புத் தனிமையாக்கம்

pātukāpput taṉimaiyākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொற்று நோய்கள் எளிதில் பிடிக்கும் வாய்ப்புள்ளவர்கள் எனக் கருதப்படும் நோயாளி களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகப் புறத்தொடர்பில்லாமல் தனியாக ஒதுக்கி வைத்தல் — protective isolation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 905)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mzcmkq66/

தமிழ்
“பாதுகாப்புத் தனிமையாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzcmkq66/
APA
Oliyon Research. (2026). பாதுகாப்புத் தனிமையாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mzcmkq66/
MLA
"பாதுகாப்புத் தனிமையாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzcmkq66/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment