மூச்சுக்குழாய் அழற்சித் தடைப்பொருள்

mūccukkuḻāy aḻaṟcit taṭaipporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உட்சுவாசித்த ஒவ்வாமை ஊக்கியினால் தூண்டப்பட்ட அல்லது துண்டுதலுக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு முன்பு செலுத்தப்படும்போது உடற்பயிற்சி முலமாகத் தூண்டப்பட்ட உடனடியான மற்றும் காலந்தாழ்ந்த மூச்சுக்குழாய்ச் சுருக் கத்தைத் தடை செய்கிற அழற்சி எதிர்ப்புப் பொருள் — nedocromil
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 721)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mye6x4rr/

தமிழ்
“மூச்சுக்குழாய் அழற்சித் தடைப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mye6x4rr/
APA
Oliyon Research. (2026). மூச்சுக்குழாய் அழற்சித் தடைப்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mye6x4rr/
MLA
"மூச்சுக்குழாய் அழற்சித் தடைப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mye6x4rr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment