மூரன் அழற்சிப் புண்

mūraṉ aḻaṟcip puṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதியவர்களின் விழி வெண்படலத்தின் மேலீடாகக் கடும் வலியுடன் உண்டாகும் நைவுப் புண். இது ஜெர்மன் கண்மருத்துவ வல்லுநர் ஏ.மூரன் பெயரால் அழைக்கப்படுகிறது — Mooren's ulcer
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 700)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mxz2u8yg/

தமிழ்
“மூரன் அழற்சிப் புண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mxz2u8yg/
APA
Oliyon Research. (2026). மூரன் அழற்சிப் புண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mxz2u8yg/
MLA
"மூரன் அழற்சிப் புண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mxz2u8yg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment