ஏவிஐ
ēviai
பொருள்கள் · Senses
1.
கேட்பொலி, ஒளிக்காட்சி பிணைந்தது என்று பொருள்படும் Audio Vedio interleaved என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் இயக்க முறையில் பயன்படுத்தப்படும் ஒரு பல்லூடகக் கோப்பு வடிவம். ஒலி மற்றும் ஒளிக்காட்சி இவ்வகைக் கோப்புகளில் பதியப்படுகின்றன. மைக்ரோ சாஃப்டின் ரிஃப் (RIFF- Resource Interchange File Format) தொழில் நுட்பத்தைப் பின்பற்றியது.
— AVI
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mx8br5rk/
தமிழ்“ஏவிஐ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mx8br5rk/APA
Oliyon Research. (2026). ஏவிஐ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mx8br5rk/MLA
"ஏவிஐ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mx8br5rk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment