வற்பம்

vaṟpam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வன்மை
வற்பமாகி யுறுநிலம் ( 27, 120)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்பம்)
2.
வறட்சி
வற்பத்தால் . . . புல் மேயாதாகும் புலி ( 119)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்பம்)
3.
பஞசம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 370)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mwa4a3pf/

தமிழ்
“வற்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mwa4a3pf/
APA
Oliyon Research. (2026). வற்பம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mwa4a3pf/
MLA
"வற்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mwa4a3pf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment