ஒளிமறித்தல் விதிகள்

oḷimaṟittal vitikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படுகதிர் செங்குத்துக்கோடு மறிப்புக் கதி ஆகிய மூன்றும ஒரே சமதளத்தில இருக்கும். செங்குத்துக்கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் மறிப்புக் கதிரும் இருக்கும். 2. படுகோணம் மறிப்புக் கோணத்திற்குச் சமம். மறிப்பு எதிரொளிப்பு — reflection, laws of
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 366)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mvbck9j9/

தமிழ்
“ஒளிமறித்தல் விதிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mvbck9j9/
APA
Oliyon Research. (2026). ஒளிமறித்தல் விதிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mvbck9j9/
MLA
"ஒளிமறித்தல் விதிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mvbck9j9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment