கழறுதல்

kaḻaṟutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழறுதல்)
2.
சூளுரைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழறுதல்)
3.
உறுதி சொல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழறுதல்)
4.
சினத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழறுதல்)
5.
அவமதித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழறுதல்)
6.
இடித்துக் கூறுதல், சொல்லுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 119)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/muzhymgh/

தமிழ்
“கழறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muzhymgh/
APA
Oliyon Research. (2026). கழறுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/muzhymgh/
MLA
"கழறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muzhymgh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment