காயத்திரி

kāyattiri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பார்ப்பனர் நாள்தோறும் ஓதும் ஒரு வேதமந்திரம்
மறவாது . . . காயத்திரியது செபிப்பார் ( 81).'
மூலம் · source: தமிழ் விக்சனரி (காயத்திரி)
2.
பிரமன் மனைவியாகிய காயத்திரி தேவதை
என்றுபோற்று காயத் திரிபுகன்றிட ( காயத்திரிபுகன். 22).'
மூலம் · source: தமிழ் விக்சனரி (காயத்திரி)
3.
சரசுவதி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காயத்திரி)
4.
நான்கடிகட்குமாக இருபத்து நான்கு உயிரெழுத்துக்களுள்ள சந்தம் ( யாப். 33.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (காயத்திரி)
5.
கருங்காலி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காயத்திரி)

தொகுதிகள் · Categories: செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mumffqnb/

தமிழ்
“காயத்திரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mumffqnb/
APA
Oliyon Research. (2026). காயத்திரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mumffqnb/
MLA
"காயத்திரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mumffqnb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment