காயத்திரி
kāyattiri
பொருள்கள் · Senses
1.
பார்ப்பனர் நாள்தோறும் ஓதும் ஒரு வேதமந்திரம்
மறவாது . . . காயத்திரியது செபிப்பார் ( 81).'
2.
பிரமன் மனைவியாகிய காயத்திரி தேவதை
என்றுபோற்று காயத் திரிபுகன்றிட ( காயத்திரிபுகன். 22).'
3.
சரசுவதி ()
4.
நான்கடிகட்குமாக இருபத்து நான்கு உயிரெழுத்துக்களுள்ள சந்தம் ( யாப். 33.)
5.
கருங்காலி ()
தொகுதிகள் · Categories: செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mumffqnb/
தமிழ்“காயத்திரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mumffqnb/APA
Oliyon Research. (2026). காயத்திரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mumffqnb/MLA
"காயத்திரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mumffqnb/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment