விழுப்பம்

viḻuppam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழுப்பம் (பெ) - சிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுப்பம்)
2.
அதன் விழுப்பம் என்ன?
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுப்பம்)
3.
ஆசை, சிறப்பு, நன்மை, மேன்மை, உயர்வு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 388)
4.
சிறப்பு, (குறள் 131).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 197)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/msvwfpt7/

தமிழ்
“விழுப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/msvwfpt7/
APA
Oliyon Research. (2026). விழுப்பம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/msvwfpt7/
MLA
"விழுப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/msvwfpt7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment