இக்கு

ikku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆடிக்குக் கொண்டான்; ஒரு சாரியை. ( எழுத். 126.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இக்கு)
2.
இடை. இக்குமுடிச்சு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இக்கு)
3.
சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இக்கு)
4.
இக்கு வைக்கு மாடை வீழ ( 375).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இக்கு)
5.
ஆபத்து. (சம். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இக்கு)
6.
கரும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இக்கு)
7.
இக்கொடு தென்னங்காயும் ( காவிரி. 25).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இக்கு)
8.
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம் ( 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இக்கு)
9.
கள். (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இக்கு)
10.
கூட்டில் வைத்த தேன். ( 111, உதா. 212.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இக்கு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mqsenhu3/

தமிழ்
“இக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mqsenhu3/
APA
Oliyon Research. (2026). இக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mqsenhu3/
MLA
"இக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mqsenhu3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment