பகவத்கீதை

pakavatkītai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருச்சுனன் பொருட்டுக் கண்ணபிரான் உபதேசித்ததும் 18-அத்தியாயமுடையதும் மகாபாரதத்தில் அடங்கியதுமான வடமொழி ஞானநூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகவத்கீதை)
2.
வடமொழிப் பகவற்கீதையைப் பட்டனார் தமிழில் மொழிபெயர்த்துச்செய்த ஞானநூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகவத்கீதை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mqcraekm/

தமிழ்
“பகவத்கீதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mqcraekm/
APA
Oliyon Research. (2026). பகவத்கீதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mqcraekm/
MLA
"பகவத்கீதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mqcraekm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment