கப்பற் கோவை

kappaṟ kōvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புதுக்கோட்டைக் கப்பலூர் என்னும் ஊரின் தலைவனான கருமாணிக்கன் என்பவன் மீது பாடப்பட்ட அகப்பொருட் சுவை அமைந்த நூல். இந் நூலாசிரியர் பெயர் தெரிந்திலது. இந்நூலில் உள்ள பாடல்களில் சில இலக்கண விளக்க உரையில் உதாரணமாக எடுத்தாளப் பட்டுள்ளன.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 474)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mq8zxqsk/

தமிழ்
“கப்பற் கோவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mq8zxqsk/
APA
Oliyon Research. (2026). கப்பற் கோவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mq8zxqsk/
MLA
"கப்பற் கோவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mq8zxqsk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment