மோத்தை

mōttai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ
நெடலை வக்காமுதலாயின . . . தாழம்பூமோத்தை போலிருப்பன ( 211, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோத்தை)
2.
முற்றுத்தேங்காய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோத்தை)
3.
வெள்ளாட்டுக்கடா, விரியாதபூ
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 352)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mphzq8y6/

தமிழ்
“மோத்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mphzq8y6/
APA
Oliyon Research. (2026). மோத்தை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mphzq8y6/
MLA
"மோத்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mphzq8y6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment