முயங்கு

muyaṅku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தழுவு
முயங்கிய கைகளை யூக்க(திருக்குறள், 1238)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முயங்கு)
2.
கணவன் மனைவி போல் கூடியிரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முயங்கு)
3.
புணர்
அறனில்லான் பைய முயங்கியுழி (கலித்தொகை. 144).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முயங்கு)
4.
பொருந்து
முலையு மார்புமுயங்கணி மயங்க (பரிபாடல். 6, 20)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முயங்கு)
5.
செய்
மணவினை முயங்கலில்லென்று (சூளா. தூது. 100).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முயங்கு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mnq473b7/

தமிழ்
“முயங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mnq473b7/
APA
Oliyon Research. (2026). முயங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mnq473b7/
MLA
"முயங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mnq473b7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment